09-16-2005, 11:39 AM
Birundan Wrote:நானும் படித்திருக்கிறேன் முதலில் மனப்பெண்னை முப்பதுகோடி தேவர்களும் மணந்து, பின்னர் மந்திரம் ஓதும் பிராமணரும் மணந்து இறுதியாகத்தான் மணமகன் மணக்க அனுமதிக்கப்படுகிறது. எமக்கு சமஸ்கிருதம் தெரியாததால் ஜயர்கூறுவது புரிவதில்லை. எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டுகிண்றோம். இதைசொன்னால் எமது சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா? "முடங்க பாய் கிடைக்காத நிலையிலும் சடங்கை நிறுத்தாத" சனமல்லோ எம்சனம்.
முப்பது கோடி தேவர் மணந்தால் என்ன முந்நூறு கோடி அசுரர் மணந்தால் என்ன...எதுவும் நிஜமில்லை...புரியுதெல்லா...நீங்கள் தான் சம்பந்தப்பட்ட பெண்ணை மணக்கப் போகிறீர்கள்..அதுதான்...நிஜம்..!
சரி...இப்போ...அரசபையில் ஒரு புலவன் அரசன் புகழ்பாடி...நிதியீட்டுவது போல...அவரும் திருமணச்சபையில் தன் மொழிசார்ந்து புகழ்பாடி உங்களிடம் தட்ச்சணை பெறுவதாக எண்ணி தானம் கொடுத்து மகிழுங்களன்..ஏன் அவரை மாற்றானாக அந்நியனாகக் காண்கிறீர்கள்..உங்கள் திருமண வீட்டுக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்துவிட்டால்...என்னமா வரவேற்கிறியள்...உபசரிக்கிறியள்...அற்பம்..உங்க சகோதரனை ஒத்த ஒரு புரோகிதனை சபைக்கு நடுநிலை வைக்க ஏன் தயங்குகிறீர்கள்...பிரிவினை காட்டுகிறீர்கள்...??! அவன் எதுவும் ஓதட்டும்...அதனால் உங்களுக்கு என்ன ஆகிவிடப்போகிறது...???! எதுவுமே இல்லை...! பிறகேன் எதிர்ப்பு..தவிர்ப்பு...???! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

