09-16-2005, 11:17 AM
அகிலன் Wrote:சடங்குமுறைத்திருமணங்களின் போது ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்களில் ஒன்று..கரக்ட்டா சொன்னாய் சாரு....புரியாத பாசையில் இன்னும் என்னென்ன சொல்லிக்கான் எல்லாம் அவிழ்த்துவிடு சாமி .....இவங்க நூற்றண்டுகாலமாக ஆடிய ஆட்டமென்ன.... ஏங்க சில பேரு இன்னும உவங்களுக்கு கொடி பிடிக்கிறாங்கோ..
அதன் விளக்கங்கமும் கீழே இடம் பெறும்
<b>\"ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
அனுமுருத்யஸ்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
சம்மார்ஜன அனுரே பாப்யாம்
க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆதமானும்
பூஷ்ஹேஸ்யதா?\"
இதன் விளக்கம்</b>
கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உணக்கு தெய்வம் அவனைவிட்டு வெளியே நீ எங்கும் போகக்கூடாது, வென்னீர்போடு,கால்பிடி,கைபிடி... தூங்கினால் விசிறிவிடு இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் குடியேற முடியும்
இது பெண்ணடிமைத் தனத்தைப் போற்றுவது இல்லையா??....
இதவிட கேவலமாய் இருக்கு போட்டால் அடிக்க வருவியள்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&