09-16-2005, 10:58 AM
மனித நாகரிக வளர்ச்சியில்...நுழைந்து கொண்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் தான் இவை... காலத்துக்கு காலம் அவை பரிமாற்றம் பெறுவது தவிர்க்க முடியாதவை என்றாகும் போதும்.. நடைமுறைச் சமூகத்துக்கு பாதிப்பில்லா சில பாரம்பரிய அம்சங்களை தொடர்ந்து காவிச் செல்லுதல்...எமக்கென்றான தனித்துவத்தூடான நாகரிக வளர்ச்சியை குறைந்தது அடையாளம் காட்டவாவது உதவும்...!
கிறிஸ்தவர்கள் சரி... பெளத்தர்கள் சரி... தமிழர்கள் சரி தமிழர் அல்லாத இந்துக்கள் சரி... சில பாரம்பரிய அம்சங்களை திருமணச் சடங்குக்குள் வைத்துக் கொள்கின்றனர்..! ஒரு அடையாளமாக.. பாரம்பரியத்தின் நினைவாக...சிலவற்றைச் செய்கிறார்கள்..!
தாலி கட்டுவதால் ஒரு பெண் அடிமை ஆகிவிடுகிறாள் என்பதும்...ஐயர் ஓதும் மந்திரத்தால் அவனோ அவளோ தாழ்ந்துவிடுகிறாள் என்பதும் சுத்த போலித்தனமான வாதம்..! தாலி கட்டாமலும் ஐயர் வைக்காமலும் மேடையில் புதுமை செய்வதாகச் சொல்லுபவர் வீட்டுக்குள் மனைவியை மொத்தினால் எவருக்கும் தெரியாது...மேற்கில் அதுதான் நடக்குது...பிரித்தானியாவில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு குறைந்தது 10 வரையான தொலைபேசி அழைப்புக்கள் வீட்டுக்குள் பெண்கள் மீதான வன்முறை தொடர்பில் உதவி வேண்டி வருகின்றதாம்...!
எங்களைப் பொறுத்தவரை தனிமனித பாதிப்புக்கு சமூகப்பாதிப்புக்கு இடமளிக்காத பாரம்பரிய அம்சங்களை தேர்வு செய்து பாதுகாத்தல்...எமது சமூக நாகரிக வளர்ச்சி என்பது எமது பாரம்பரியம் சார்ந்து வந்தது என்பதையும் எங்கள் தனித்துவத்தையும் அடையாளம் காட்டவும் உதவும்...! போலித்தனமான குருட்டுத்தனமான வாதங்கள் மூலம் இவற்றைக் களைவது சமூகத்துக்கு உதவாது..! ஆண் பெண் சமூகவியல் சமுத்துவம் என்பது மனதில் எழ வேண்டும்..சடங்கு சம்பிரதாயங்களில் சிலவற்றைத் தவிர்ப்பதால் அல்ல..! புரோகிதரை தமிழில் ஓதச் சொல்லுவது நியாயம்...மொழிக்கலப்பு அவசியமில்லை..என்று சொல்லலாம்..புரோகிதரே வேண்டாம் என்பதில் என்ன அர்த்தம்...ஒரு பெரியவரை நடுநிலை வைத்து திருமணம் செய்வதாகவும் அவருக்கு இளம் தம்பதிகள் மதிப்பளிப்பதாக வைத்துக்கொள்ளுங்களேன்...! அவரை ஏன் விலக்கி வைக்கிறீர்கள்..! அப்படி விலக்கி விடுவதால்..தம்பதியர் உங்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடுகிறது..???! பாவம் ஒரு நேசமுள்ள மனிதனை விலக்கி வைப்பதுதான் மிஞ்சும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>