11-07-2003, 12:53 PM
சுற்றிச் சுற்றி சேற்றுக்குள்ளே இறங்குகிறேன் என்று நிற்கின்றீர்கள். நான் என்ன செய்ய. முதலில் ஊனக் கண்ணை சரி செய்து விட்டு வாருங்கள். யாரவது நல்ல டாக்குத்தரிடம் போய் கண்களுக்கு வைத்தியம் செய்து விட்டு வாருங்கள் பேசலாம். போராட்டத்திற்குப் பயந்து ஓடி ஒழிந்தவர்கள் என்ன காட்டிக் கொடுப்பவர்களையும் நான் மட்டம் தட்டித்தான் எழுதுவேன்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

