09-16-2005, 10:10 AM
எனக்கு ஒரு சந்தேகம் சும்மா விதண்டா வாதம் தான்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கொசுறு கேள்வி. ஏன் சில இறை தூதர்கள் ஒருவனுக்கு ஒரு மனைவி தான் என்று சொன்னார்கள்.?
சில தூதர்கள்:. நாலு மனைவிகள் அனுமதிக்கச் சொன்னார்கள்? தூதர்களிடம் (முஸ்லீம்ஸ்)
கடவுள் ஏன் ஒவ்வொரு மாதிரி சொல்லி அனுப்பினார்?
நான் கேட்கிறேன். மூன்றாம் வகுப்பிலிருந்தே ஒரு பக்கம் கடவுள்தான் மனிதனைப்படைத்தார், அதுவும் இப்போதுள்ள உடலமைப்புடன் என்ற மாதிரிப் படித்துக்கொண்டு, அதே நேரம் இன்னொரு பாடத்தில்(விஞ்ஞானம்) மனித தோற்றம் பற்றி விஞ்ஞான ரீதியில் படித்துக்கொண்டும் வருகிறோமே, யாராது சிந்திக்கவில்லையா எது உண்மையென்று????
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கொசுறு கேள்வி. ஏன் சில இறை தூதர்கள் ஒருவனுக்கு ஒரு மனைவி தான் என்று சொன்னார்கள்.?