11-07-2003, 12:26 PM
அமெரிக்கனுக்கு தன்னுடைய முகத்தை எப்போதும் பார்ப்பது பிடிக்காது. மற்றவர்களின் முதுகை பார்த்து உதை வாங்கித் திரிவதே பிழைப்பாய் போச்சு. வாங்குவதற்கு இனி என்ன விற்க இருக்கின்றது. அது தானே மொத்தமாக சேர்த்து விற்றாயிற்றே. ஆச்சியின் கதிரையைத் தவிர. அதுவும் இப்போது மூன்று காலும் உடைந்து ஒரு காலில் தான் தங்கியிருக்கிறது. அம்மா விழுந்தது போல் முகக் குப்பிற எழ முடியாமல் விழப் போறா பாவம். வயசான காலத்தில் பேரன் பேத்திகளுடன் இருக்காமல் ஏன் இந்த வம்பு தும்பெல்லாம்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

