09-16-2005, 07:32 AM
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->தீண்டாதே என்னை தீண்டாதே சுற்று விழி பார்வை... என்று ஒரு திரைப்படபாட்டு இருக்கு.
தீண்டாய் என்னை தீண்டாய்... என்றும் இருக்கு ஒரு திரைப்படப் பாட்டு.
இவை இரண்டுக்கும் சாதி அடிப்படையில் பேசப்படுகிற தீண்டாமைக்கும் என்ன சம்பந்தம்? :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது எப்படி கவிஞனின் கற்பனையோ...அதேபோல்...அது நாவலன் எனும் தனி மனிதனின் சித்தாந்தம்..அதையேன் எதிர்கிறோம் என்று சொல்லி நிகழ்காலத்துக்குள்ளும் காவுகிறீர்கள்...இப்போ...இங்கு சிலர் சொல்லும் தீண்டாமையை..சாதிய அடிப்படையில் அமைந்ததை...சமூகத்துள் நிராகரிக்க வைத்து...சில தசாப்தங்கள் கடந்தாயிற்று...இனியும் ஏன் அதன் பேச்சுத் தொடர்வான்...???! :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>