09-16-2005, 07:31 AM
இந்தப்படத்தில் சோனியா வாயால் சத்தம் போட்டு கூப்பிடாமல் உதட்டசைவால் மட்டும் ஆர்யாவை கூப்பிடுவா அப்போ அவன் உடனேயே திரும்பி பார்ப்பான். அதுதான் காதலாம்.
அப்புறம் சோனியா கரண்ட் ஷோக் அடித்து விழுந்துடுவா அப்போ எங்கேயோ இருந்த ஆர்யா ஓடி வந்து காப்பாற்றுவார், இதுதான் காதலாம்
அப்புறம் காதல் என்பது கடவுள் போலடா என்ற பாடல் சூப்பர் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

----------