09-15-2005, 10:37 PM
<img src='http://img238.imageshack.us/img238/878/037e118wr.jpg' border='0' alt='user posted image'>
<b>படம் - பொன்னியின் செல்வன்</b>
<b>சிறு தூறல் தூறத் தூற..
சிறு சாரல் தூவத் தூவ..
சிறு நாணல் துள்ள துள்ள..
நீராட்டும் நம்மை இங்கு தூவானம்....
சிறு தும்பி பாட்டுப் பாட..
சிறு தோட்டம் ஆட்டம் போட..
சிறு நாரைக் கூட்டம் போட..
திசை எங்கும் நெஞ்சை அள்ளும் தேன்கானம்...
நாள் தோறும் நெஞ்சுக்குள்ளே
நீ தானே வேர்விட்டாய்...
நான் வாடக் கூடாதென்று
நீ தானே நீர் விட்டாய்..
(சிறு தூறல் தூறத் தூற..)
புன்னகையில் தேன் வடிக்கிறாய்..
பால் நிலவை தோற்கடிக்கிறாய்..
அந்தோ பாவம் வெள்ளி நிலா..
பாசமழை பெய்து வைக்குறாய்..
நேச வலை நெய்து வைக்குறாய்.
வந்தேன் வீழ்ந்தேன் வண்ணப்புறா..
என் தோழ் ரெண்டும் நீ தூங்கும் மெத்தையல்லவா..
என் ராத்திரி நீ இங்கு மெத்தையல்லவா
உயிர் வெப்பமானதா உடல் தெற்ப்பமானதா..
இன்று சிற்பமானதா சொல் தோழி...[/color]
ஆஆஆஆஆ (சிறு தூறல் தூறத் தூற..)
நாளும் ஒரே கவிதை செய்கிறேன்....
நானும் அதில் உன்னை வைய்கிறேன்..
பெண்ணின் துன்பம் என்ன சொல்ல
இங்கு மட்டும் என்ன வாழ்ந்தது..
இன்னல் ஒரு கோடி சூழ்ந்தது..
உந்தன் எண்ணம் என்னைக் கொல்ல..
உன் மௌனத்தைப் போல்
இங்கு வார்த்தையில்லையே இல்லையே..
என் வார்த்தைக்கு நீயின்றி வாழ்க்கையில்லையே..[/color]
இளஞ்சோலைப் புஷ்பமும்..
சிறு கோயில் சிற்ப்பமும்..
மொழி ஏதுமின்றியே பேசாதோ..
ஆஆஆஆஆ (சிறு தூறல் தூறத் தூற..)</b>
இந்த பாடலை தரவிறக்க
<b>படம் - பொன்னியின் செல்வன்</b>
<b>சிறு தூறல் தூறத் தூற..
சிறு சாரல் தூவத் தூவ..
சிறு நாணல் துள்ள துள்ள..
நீராட்டும் நம்மை இங்கு தூவானம்....
சிறு தும்பி பாட்டுப் பாட..
சிறு தோட்டம் ஆட்டம் போட..
சிறு நாரைக் கூட்டம் போட..
திசை எங்கும் நெஞ்சை அள்ளும் தேன்கானம்...
நாள் தோறும் நெஞ்சுக்குள்ளே
நீ தானே வேர்விட்டாய்...
நான் வாடக் கூடாதென்று
நீ தானே நீர் விட்டாய்..
(சிறு தூறல் தூறத் தூற..)
புன்னகையில் தேன் வடிக்கிறாய்..
பால் நிலவை தோற்கடிக்கிறாய்..
அந்தோ பாவம் வெள்ளி நிலா..
பாசமழை பெய்து வைக்குறாய்..
நேச வலை நெய்து வைக்குறாய்.
வந்தேன் வீழ்ந்தேன் வண்ணப்புறா..
என் தோழ் ரெண்டும் நீ தூங்கும் மெத்தையல்லவா..
என் ராத்திரி நீ இங்கு மெத்தையல்லவா
உயிர் வெப்பமானதா உடல் தெற்ப்பமானதா..
இன்று சிற்பமானதா சொல் தோழி...[/color]
ஆஆஆஆஆ (சிறு தூறல் தூறத் தூற..)
நாளும் ஒரே கவிதை செய்கிறேன்....
நானும் அதில் உன்னை வைய்கிறேன்..
பெண்ணின் துன்பம் என்ன சொல்ல
இங்கு மட்டும் என்ன வாழ்ந்தது..
இன்னல் ஒரு கோடி சூழ்ந்தது..
உந்தன் எண்ணம் என்னைக் கொல்ல..
உன் மௌனத்தைப் போல்
இங்கு வார்த்தையில்லையே இல்லையே..
என் வார்த்தைக்கு நீயின்றி வாழ்க்கையில்லையே..[/color]
இளஞ்சோலைப் புஷ்பமும்..
சிறு கோயில் சிற்ப்பமும்..
மொழி ஏதுமின்றியே பேசாதோ..
ஆஆஆஆஆ (சிறு தூறல் தூறத் தூற..)</b>
இந்த பாடலை தரவிறக்க

