09-15-2005, 09:01 PM
[quote=இளைஞன்]நித்தியா தன்னால் சமூகம் சார்ந்த தனது எண்ணங்களையும் கவிதையூடாக வெளிப்படுத்த முடியும் என்கிறார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதோ கேட்டுப் பாருங்களேன்:
[url=http://www.vannithendral.net/soundclips/tamilkavi.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>வேண்டும்</b></span>
காதல் தவிர்ந்த மற்றய பார்வைகள் உணர்வுகளையும் கவிதை மூலம் வெளிப்படுத்துவது நல்ல முயற்சி, கவிதையின் மூலம் அந்நிய தேசத்தில் அறியாத மொழியின் முன்னால் ஏற்படும் தாயக தவிப்பை அழகாக சொல்லியிருக்கின்றார். பின்ணணி இசை பாடல் தெரிவு அருமை ....பின்ணணியாக வரும் தேசம் படத்தின் உந்தன் தேசத்தின் குரல் பாடல் கவிதையின் கருப்பொருளுக்கு இன்னும் வலு சேர்க்கின்றது.
இந்த கவிதை சொல்ல வந்த பொருளை சொல்லி முடிக்கவில்லை என்பது போல் தோன்றுவது தான் இதில் உள்ள திருத்தப்பட வேண்டிய விடயம் என்று நினைக்கின்றேன், கவிதை கொஞ்சம் நீளமாக இருந்திருக்க வேண்டுமோ என்னவோ. இது சமுதாயப் பார்வையை வெளிப்படுத்தும் முதல் கவிதை தானே போக போக இது போன்றவற்றையையும் கவனித்து தன்னை இன்னும் செழுமைப்படுத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை தருவார் என்று நம்புகின்றேன்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதோ கேட்டுப் பாருங்களேன்:[url=http://www.vannithendral.net/soundclips/tamilkavi.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>வேண்டும்</b></span>
காதல் தவிர்ந்த மற்றய பார்வைகள் உணர்வுகளையும் கவிதை மூலம் வெளிப்படுத்துவது நல்ல முயற்சி, கவிதையின் மூலம் அந்நிய தேசத்தில் அறியாத மொழியின் முன்னால் ஏற்படும் தாயக தவிப்பை அழகாக சொல்லியிருக்கின்றார். பின்ணணி இசை பாடல் தெரிவு அருமை ....பின்ணணியாக வரும் தேசம் படத்தின் உந்தன் தேசத்தின் குரல் பாடல் கவிதையின் கருப்பொருளுக்கு இன்னும் வலு சேர்க்கின்றது.
இந்த கவிதை சொல்ல வந்த பொருளை சொல்லி முடிக்கவில்லை என்பது போல் தோன்றுவது தான் இதில் உள்ள திருத்தப்பட வேண்டிய விடயம் என்று நினைக்கின்றேன், கவிதை கொஞ்சம் நீளமாக இருந்திருக்க வேண்டுமோ என்னவோ. இது சமுதாயப் பார்வையை வெளிப்படுத்தும் முதல் கவிதை தானே போக போக இது போன்றவற்றையையும் கவனித்து தன்னை இன்னும் செழுமைப்படுத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை தருவார் என்று நம்புகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>