09-15-2005, 07:26 PM
இப்போது இது வழமையான ஒன்றுதான். பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் திருமணமும் இதே போன்றுதான்.பெரும்பாலும் பிரபலங்கள்தான் இதை விரும்புகின்றனர். ஏனெனில் அவர்களிடம் பணப்புழக்கமிருப்பதால் ஏகப்பட்ட பிரச்சனைகள். அதனை சீர்படுத்தி, அவர்களை வழிகாட்டி நெறிப்படுத்த தங்களிலும் வயதுகூடியவர்களை திருமணம் செய்கிறார்கள்.இலகுவாக தங்கள் மனதையும் புகழை நாடிச்செலுத்த ஏதுவாக இருக்கும் என நம்புகின்றனர்.

