09-15-2005, 07:19 PM
அம்மா
மற்றவர்களின் முகத்தை நீ தான் காட்டி அறிமுகப் படுத்துவாய் - ஆனால்
எமக்கு உனது புகைப்படத்தைக் காட்டித்தான் அறிமுகப்படுத்தினார்கள் நீ தான் எங்கள் அம்மா என்று