09-15-2005, 07:08 PM
பெண்களுக்கு வயது அதிகமாக இல்லாதிருப்பதே நல்லது என்பது என் கருத்து. ஏனென்றால் பெண்களின் உடல்நலம் குறைந்த வயதிலேயே பாதிப்படைகின்றது. இதனால் பல பிரச்சனைகள் வருகின்றது. குழந்தைகளை பாரமரிக்க முடியாமை, வீட்டுத் தேவைகளை செய்ய முடியாமை. வேலைக்கு போய் வரும் ஆண்கள் குழந்தைகளினதும், வீட்டு வேலைகளையும் பார்த்து அதனால் ஏற்படும் களைப்பால் மனைவியிடம் தான் தனது கோபத்தை காட்ட முனைவார். இதனால் மனைவி தான் நோயால் ஏற்படும் வலியுடன் இந்த வேதனையையும் சுமக்க வேண்டி வரும். இதை நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.

