11-07-2003, 08:02 AM
shanmuhi Wrote:துரத்தியது - சிகல உறுமய
எறும்பு - மு. கா.
சரியோ ? ? ?
அந்த யானை கீழே விழுவதை நான் பார்த்துக்கொண்டிருந்த போது, யாரோ விழுந்தடித்துக் கொண்டு ஓடும் சத்தம் கேட்டது. திரும்பு முன் மின்னலாய் மறைந்தது சண்முகிதான் என்பதை இப்போது கண்டு பிடித்துவிட்டேன்.
அதுதான் சரியாகச் சொல்கிறீர்கள்.
ஆனால் பக்கத்தில் நின்ற த.க. எறும்புகள் கைகொட்டிச் சிரிப்பதை ஏன் கவனிக்க தவறி விட்டீர்கள்.அவர்களும் மு.கா. மாதிரி தெரிந்ததா?


