09-15-2005, 06:40 PM
[quote=ப்ரியசகி]
[b]பக்கம்
பக்கம் பக்கமாய்
காதல் கவிதை எழுதி
நான் கொடுத்தேன்...
ரண்டே பக்கம் கொண்ட
திருமண பத்திரிகையை
நீ கொடுக்க...
[b]உருவம்
காதல் என்றதும்
என் மனதில் உன் உருவமே
வரும்..
ஆயிரம் தடவை நான்
உன் முன் தோன்றியும்
உனக்கேன் காதல் வரவில்லை..
தலைப்புடன் இணைந்த குட்டி கவிதைகள் நன்றாக இருக்கு ப்ரியசகி, வரிகள் சிக்கனமாக இருந்தாலும் படித்த முடிக்க தலைப்பை நினைக்க தூண்டுகின்றது. வாழ்த்துக்கள்
கவிதையை இணைக்கும் போது எழுத்துக்களின் அளவு, நிறங்களையும் சரி பாருங்கள். இதில் வாசிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு,

Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.