09-15-2005, 06:32 PM
RaMa Wrote:எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. அதுவும் ஒரு நிமிடத்துக்கு முன்னால்தத்துவங்கள் ஞாபகம் வரும்போது அதை இங்கே பதிவதுதானே முறை!
உன்னை நீயே திருத்திக்கொள் சமுகம் தானகவே திருந்தும்
வேறு யாரும் எழுதவில்லையே அங்கும் நான்தானே அதிலென்ன தப்பு!
நீங்கள் தான் நான் ஏற்கனவே எழுதியதை மீண்டும் எழுதியுள்ளீர்கள்!
!:lol::lol::lol:

