09-15-2005, 06:01 PM
காதல் என்றால் என்ன திருமணம் என்றால் என்ன இரண்டு மனங்களின் சங்கமத்தில் தான் தங்கி உள்ளது அதன் வாழ்வியல் வெற்றி..!
இரு மனமும் ஒரு சேர காதலிக்க வேண்டும்...அதுதான் உண்மைக் காதல்...! இவற்றுள் தேவையில்லாத மூன்றாமவர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது...அப்படிச் செய்வதே... வீண் குழப்பங்களும் குழப்படிகளும் நிகழக் காரணம்...! அவர்கள் தான் சீதனம் வயது சாதி மதம் இனம் பிரதேசம் நாடு என்று பிரிவினைகளை மனங்களுக்குள் சிறுகச் சிறுக புகுத்த வகை செய்கின்றனர்..! காதல் வாழ்வில் இரண்டு மனங்களின் முடிவே இறுதி முடிவு...மூன்றாமவருக்கு அங்கு இடமளிக்கக் கூடாது...! பெற்றோர்கள் என்றால் என்றும் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்...அவர்களுக்காக தனி உரிமையை இழக்க வேண்டும் என்பதல்ல...அர்த்தம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>