09-15-2005, 05:46 PM
நீங்கள் எல்லோரும் சொல்வது சரிதான். காதலுக்கு முன்னால் சாதி மதம் வயது ஒன்றும் தேவையில்லையென்று. ஆனால் கலியாணத்துக்குப் பின் அநேகமான இடங்களில் அது தேவைப்படுகின்றது உண்மையல்லோ. கலியாணத்துக்குப் பின் தானே தம்பதிகளிடம் சீதனப் பிரச்சனை வருகின்றது.

