09-15-2005, 05:41 PM
காதலித்து மணம் புரிபவர்களுக்கு நீங்கள் எல்லோரும் சொன்ன மாதிரி சாதி மதம் வயது எதுவுமே தேவை இல்லை. காதல் என்பது மனது சம்பந்தப்பட்ட விடயம் அவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் காதலித்தால் இந்தக்காரணங்களுக்குக்காக நிச்சயமாக காதலில் பிரிவு ஏற்படாது. உதாரணத்துக்கு எனது தாத்தாவும் அம்மம்மாவும் காதலித்துதான் மணந்தார்கள். அம்ம்ம்மாவுக்கு தாத்தாவைவிட 2 வயது கூட. அவர்கள் இறக்கும் வரை பிரியாமல் சந்தோசமக இருந்தார்கள்.
<b> .. .. !!</b>

