09-15-2005, 05:31 PM
Senthamarai Wrote:ஆனால் திருமணம் முடிந்தபின்பும் காதல் அதே மாதிரி இருக்குமா?உங்கள் காதல் உண்மையானால் இக் கேள்விக்கே இடமில்லை!
ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாதா?
அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாள்?
பெரியோரால் நிட்சயிக்கப்பட்ட திருமண்தில் பல ஜோடிகள் இப்படி இருக்கின்றார்கள். எல்லாம் அவரவர் மனம்தான்.
நினைப்பு பிழைப்பை கெடுக்காதவரைக்கும் வாழ்கை இனிமையே!
!:lol::lol::lol:

