11-07-2003, 01:11 AM
anpagam Wrote:இருவரும் பண்டமாற்று செய்தால்...
இவரிடம் இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தில் அந்த அம்மாவுக்கும்; அவரிடம் உள்ள துணிச்சலில் கொஞ்சம் இந்த அம்மாவும் மாத்தினமெண்டா சத்தியமா இவர்கள் 2வரும் தான் இந்த ஆசியாவையே ஆழுவினம்...
தெரியாதவங்க கேட்டா பரவாயில்ல.
நீங்க தெரிஞ்சு கொண்டுதானே கேட்டனீங்க?

