09-15-2005, 03:01 PM
இங்கு Europeய நாடுகளில் நான் நிறைய தமிழ் ஆண்களை பார்த்திருக்கேன். அவர்களை விட வயது கூடிய பெண்களை காதலிக்கின்றார்கள். இப்படிதான் எனது நண்பர் ஒருவர் அவரை விட 3 வயது கூடிய பெண்ணை காதலிக்கிறார். அவர் செய்வது எனக்கு சரியா என்று தெரியவில்லை. அவரை கேட்டால் காதலுக்கு வயது, மதம், யாதி எதுவுமே தேவையில்லை என்று சொல்லுகிறார்.
இதற்க்கு உங்களுடைய கருத்து என்ன?
இது தவறா? இல்லை சரியா?
இதற்க்கு உங்களுடைய கருத்து என்ன?
இது தவறா? இல்லை சரியா?

