11-07-2003, 12:50 AM
யாழ்/yarl Wrote:ஆகா அற்குதமான கேலிச்சித்திரம்.
சும்மா பட்டியை வைத்துக்கொண்டே அம்மா இந்த ஆட்டம் ஆடினால்....
<img src='http://www.yarl.com/forum/files/1_851.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>Kiya.........</b></span>
வித்தை தெரிஞ்சவங்களை விட , தெரியாதவங்களோட அட்டகாசம்தான் தாங்கேலாது.
பொய்யென்றால் புதுசா கராட்டே வகுப்புக்கு போறவங்களோட பக்கத்தில இருந்து பாருங்கோ?

