11-07-2003, 12:29 AM
vasisutha Wrote:யாரோ சிலர் துரத்த ஓடி வந்தது யானை. வரும் வழியில் யானையைப் பார்த்த எறும்பு அதன் காதுக்குள் முனுமுனுத்ததாம். அதைக்கேட்ட யானை அதிர்ச்சியில் மயங்கி விழுந்ததாம். அப்படி என்னதான் அந்த எறும்பு யானையின் காதுக்குள் முனுமுனுத்தது?
எனக்குப்பின்னாலே ஒளிந்து கொள்ளும் என்றதாம் எறும்பு.
சரியா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தவறு,
யானையிடம் எறும்பு
"என்னை முன்னால் விடு,நான் பார்த்துக் கொள்கிறேன்.ஆனால் நீ மயக்கம் போட்டது போல விழுந்து ஒரு முறை நடி, அது போதும்" என்றது.
எப்படி எனக்குத் தெரியுமென்றுதானே பார்க்கிறீர்கள்.
அது (UNP) ஐ.தே.கட்சி யானை.துரத்தியது யார்?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->