09-15-2005, 10:28 AM
kurukaalapoovan Wrote:முகத்தார் பச்சை மிளகாய் சிவத்த வெங்காயம் எல்லாம் போட்டு கிண்டி எடுத்தால் பார்வைக்கும் colourful கவர்ச்சியாக இருக்கும்.![]()
பொரிச்ச நெத்தலியின்ரை கடின தன்மையை ( தமிழ் சொல்லை சொல்லித்தாங்கோ கனநாள தேடித்திரியுறன்) பண்ணும் பொரிச்ச முட்டையின்ரை மென்மை வாய்குள் மென்னும் போது. :wink:
எதுக்கு அண்ணா
colourful க்கா...---------
கடின தன்மையை க்கா---- <b>வன்மை வருமா..???</b>
இல்லை இடையில வரவேண்டியதுக்கா??? --- அதுதான் <b>மிருது வாக்குதல்</b>
::

