09-15-2005, 08:52 AM
<b>எனது வணக்களும்... அஞ்சலியும்</b>
சிறு உளி பெருமலையை
குடையும் என்றால்
சிறுமலை
தலைநகர் திருமலை
பெருமலை
இமயத்தைக் குடையும்..
உங்களை இளந்து
அறிந்தோம்.. அண்ணா..
சிறு உளி பெருமலையை
குடையும் என்றால்
சிறுமலை
தலைநகர் திருமலை
பெருமலை
இமயத்தைக் குடையும்..
உங்களை இளந்து
அறிந்தோம்.. அண்ணா..

