09-15-2005, 08:17 AM
[quote=Eelavan]யூட்
தற்காலத்தில் எந்த மதம் சாதியை வளர்க்கிறது என்று கேட்டால் கிறிஸ்தவம்,சைவம் இரண்டுமே விதிவிலக்கல்ல.
மதக் கொள்கைகள் கோட்பாடுகள் என்பன வெறுமனே எழுதப்பட்ட பைபிள்,வேதாகமங்கள் என்று கொண்டால் நீங்கள் சொல்வது மறுக்க முடியாது.வர்ணாச்சிரமக் கோட்பாடு இந்து மதத்தின் ஆரம்பகாலத்திலேயே வரையறுக்கப்பட்டுவிட்டது.
ஆனால் மதம் என்பது அதனை வழிநடத்துபவர்களையும் பின்பற்றுபவர்களையும் கூட உள்ளடக்கியது என்றால் நிற,சாதி பாகுபாடுகளில் இந்துமதத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாதது கிறித்தவ மதம்.
ஒரு வேளை பைபிளின் இன்னொரு புதிய ஏற்பாடு எழுதப்பட்டால் அதிலே அந்தப் பாகுபாடுகளும் எழுதப்பட்டலாம்.
மற்றது சாதிப் பாகுபட்டையும் அதற்குக் காரணமான <b>பார்ப்பனரையும் திட்டிக்கொண்டே நான் கலப்பில்லாத யாழ்ப்பாணத்து வெள்ளாளனாக்கும்.என்பவர்களை எப்படிப் புரிந்துகொள்வது என்று புரியவில்லை.
நான் வெள்ளாளன் என்று சொல்வதைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம் அதையெல்லாம் கடந்து வருவதற்கு இன்னும் பல வருடங்கள் பயணிக்கவேண்டும்.
[b]ஆனால் கலப்பில்லாத வெள்ளாளன் என்றால் என்னவென்று புரியவில்லை
ஏன் இவ்வளவு கஸ்டப்படுகினம்...அதைச் சொல்லத்தானே ஈழவன்...!
சாதி ஒழிய வேண்டும் என்று ஒருபுறம் கூச்சல் போடும் யூட்டும் மறுபுறம் தன் சாதி மேலாண்மையை நிலைநிறுத்த பார்பர்ணியத்தை எதிர்ப்பதாக கதைவிடும் பிரீத்தியும்...சாதி..அது என்னென்ன...எது அதை உருவாக்கிறது...என்ற அடிப்படைகளையும் தாறது...அவர்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக்குது தானே...!
ஆறுமுகநாலவர் பற்றி இதுவரைக்கும் நாங்கள் அறிந்தது... தமிழும் சைவமும் வளர்த்த பெரியார் என்றுதான்...இங்க தான் அறியுறம்...சாதியும் தீண்டாமையும் வளர்த்தவர் என்று...இன்று அவரை பாடசாலைகளில் சிலையாகவும் படமாகவும் வரைந்து போற்றுகிறார்களே...தீண்டாமையை பரப்பத்தானா...??!
நல்லூர் நாவலர் சிலையடியில் விளையாடியதுண்டு...அப்போ தீண்டாமை அறிந்து தீண்டாமல் இருந்ததில்லை எவரையும்...ஆனால் இன்று எத்தனையோ மாற்றங்களின் பின்னும் இக்களத்தில் அறிகின்றோம்..நாவலர் இன்னொரு நல்லது தீண்டாமை செல்லி இருக்கிறார் என்று...உண்மை...[b]இந்த பிரீத்தி, யூட் போன்று மனத்துக்குள் சாதி வெறி வளர்க்கும் மறைமுக சாதி வெறியர்களைத் தீண்டுதலிலும் நாவலனின் தீண்டாமை நன்றே...! </b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>