09-15-2005, 07:32 AM
"தர்க்க ரீதியாகச் சிந்திப்பது எப்படி" என பேராசிரியர் பாடத்தைத் தொடங்கினார்.
மேலும் தொடர்ந்து "நாடகம் 9 மணிக்குத் தொடங்கும். இரவுச் சாப்பாடு 8 மணிக்கு. எனது மனைவிக்கு ஆட்டுக்கறி பிடிக்காது. எனது தங்கை நன்றாக வயலின் வாசிப்பார்." என நிறுத்தி சாலரையும் ஒவ்வொருத்தராக உன்னிப்பாக பார்த்தார்.
மேலும் தொடர்ந்து "அப்படியாயின் இப்போது எனக்கென்ன வயது?" என்று கேட்டு நிறுத்தினார்.
சற்றும் தாமதிக்காது "நாற்பத்தி நான்கு" என்றான் ஒரு மாணவன். ஆச்சரியப்பட்ட பேராசிரியர் 'ஆகா... என்ன யூக சக்தி' எனப் போற்றி "உனது விடைக்கு நீ எப்படி வந்தாய் என்பதை மற்றவருக்கு விளக்கு" என்றார்.
பெருமிதத்துடன் எல்லோரையும் பார்த்த மாணவன் "மிகவும் இலகு. எனது மாமாவுக்கு இப்போது வயது 22. அவர் ஒரு அரை லூஸ். ஆகவே.........
என நிறுத்தினான்.