09-15-2005, 04:57 AM
Quote:வெளிப்படையாக, ஈழப்போராட்டத்துக்கு எதிராக ஈழத்திலிருந்து கிளம்பியவர்களில் பிராமணர் யார் என்று பாருங்கள். பிராமணரல்லாதவர் யாரென்று பாருங்கள். உண்மை தெரியும். அதைவிட்டுவிட்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். பிராமணர்களை தமிழரல்லர் என்று நீங்கள் தான் சொல்லிக்கொண்டு, ஆனால் அவர்கள் சொல்லுவதாக ஒரு விசமத்தனமான பிரச்சாரத்தைச் செய்கிறீர்கள். <b>ஒன்றில் உங்களை யாரோ நல்லா மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். அல்லது நீங்கள் ஒரு விசக்கிருமியாக இருக்க வேண்டும்</b>.
<b>மூளைச்சலவையுமில்லை, விசக்கிருமியுமில்லை, ஒருவரிடமும் ஏமாறவுமில்லை. எந்தளவுக்குப் பார்ப்பான்கள் தமிழையும், தமிழர்களையும் வெறுக்கிறார்களென்பதைப் பார்ப்பான்களுடன் பழகி, அனுபவத்தில் அறிந்தது தான்</b>.
<span style='color:darkblue'>பிராமணர்கள் தமிழரல்ல என்று நான் சொல்லவில்லை அவர்கள் தான் சொல்கிறார்கள். நான் ஆரம்பத்திலேயே கேட்டேன், யாராவது பார்ப்பானத் தலவர் இந்தியாவிலாவது, இலங்கையிலாவது தாங்கள், தமிழர் அல்லது திராவிடர் என்று சொன்னதை நிரூபிக்கும்படி. பார்ப்பானான அகிலனோ ,அவருடைய ஜால்ரா 'தலா' கூட இதைப் பற்றி மூச்சு விடவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு உண்மை தெரியும்.
நல்லவன் பிராமணர்களிடம் அவர்கள் ஆரியரில்லை, தமிழர்கள் என்று சொன்னால் அவர்களிடம் செருப்படி வாங்குவார். ஆதிசங்கரர் தொடக்கம் இன்றைய சங்கராச்சாரி, ராஜகோபாலாச்சாரி, சோ ராமசாமி, மட்டுமல்ல எங்களுடைய வரைவர் கோயில் ஐயருக்கும் நினைப்பு, தான் தமிழனில்லை ஆரியன் என்பது. நான் முழு உளுந்துக்கு எண்ணை தடவின மாதிரி இருக்கும் பார்ப்பான்களைத் தமிழ்நாட்டில் சந்திதிருக்கிறேன், அவர்கள் கூடத் தாங்கள் ஆரியர் என்று தான் வாதாடினார்கள்.
<b>ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள் தமிழர்களாக அல்ல. கீழே நான் தருவது "ஐயர் பிராமணர்களின்" உத்தியோகபூர்வ இணையத்தளம் (Official Website), http://www.bharatavarsha.com/iyer.html அதில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். </b>
Welcome to the Iyer Heritage Site and the home of the Iyer Heritage Foundation. Here we propose to build an information resource about the history, socio-anthropology, genetics and traditions of the Iyer community of Southern India.
The Iyers constitute one of the last surviving pockets of ancient Indo-Aryan (Vedic) culture. They have retained this Indo-Aryan legacy for over 5000 years. It is interesting that this is the case despite them having lived in the heart of Dravida country for over a thousand years! Perhaps this is due in no small measure to the magnanimity of Dravidian rulers (and indeed the dravidian people themselves) century after century, who not only permitted, but even encouraged Iyers to settle in south India.
We hope that this site will answer some of the questions you may have about Iyers and their background. </span>

