09-15-2005, 04:32 AM
பிரீதியின் வாதம் எதைச் சொல்கிறதென்று எனக்கு இன்னும் புரியவில்லை. பார்ப்பனீயம் தமிழுக்கும் தமிழ்த்தேசியத்துக்கும் எதிரானது என்றால் அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் ஈழத்தில் பார்ப்பனர் ஈழவிடுதலைக்கு எதிரானவர்கள் என்கிறார். அதைச் சாடியபோது மழுப்பலாக வேறேதோ கதைக்கிறார்.
ஈழத்தில் பார்ப்பனர் என்ற சொல்லால் யாரையும் குறிப்பிடுவதில்லையென்று சொன்னபோது பிராமணர் என்ற சொல் வடசொல்லாம், அதற்குரிய தமிழ்தான் பார்ப்பனியமாம். சிரிப்புத்தான் வருகிறது பார்பனர் என்றசொல்லைத் தமிழெனும்போது.
முதலில் பிராமணர் யாரும் ஈழப்போராட்டத்தில் பங்குபற்றிவில்லையென்ற தொனியில் விசமத்தனமான பிரச்சாரமொன்றைச் செய்தார். அகிலன் குறிப்பிட்ட போராளியொருவரைச் சொன்னபோது அதை நிரூபிக்கும்படி பெயர் கேட்டார். அதாவது ஒரு பிராமணக்குடும்பத்திலிருந்து ஒருவர்கூட போராட்டதிலீடுபடவில்லையென்று தான் நினைத்ததையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார்.
பிறகு நாலைந்துபேர் அப்பிடி போராடியிருப்பார்கள். அதற்காக பிராமணர்களை நாம் நம்ப முடியாதென்றார்.
இதிலென்ன வேடிக்கையென்றால், ஈழத்தில் பிராமணர்கள் யாரும் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதில்லையென்கிறார். என்னவொரு விசர்த்தனமான கருத்து. யார் தம்மைத் தமிழரல்லர் என்று சொன்னது?
யாரையாவது அடையாளங்காட்ட முடியுமா?
நான் பிரீதி போன்றவர்களை ஒன்று கேட்கிறேன். பார்ப்பனர் என்பது அடிப்படையில் ஒரு சாதிப்பிரிவு. சரிதானே.
அப்படியானால் வாதிடும் நீங்கள் உங்கள் சாதியைத் தெரிவித்து வாதிடுங்கள். இன்னொரு சாதியைப் பழித்துக் கருத்துரைக்கும் நீங்கள் நிச்சயம் சாதிவெறி பிடித்தவராயிருக்க வேண்டும். மற்றும்படி 'நான் சாதியற்றவன்' என்று பறையடித்தால் பார்ப்பனர் எனும் சாதியைப் பழிக்க உங்களுக்கு எந்த அருகதையுமில்லை.
இப்படித்தான் முன்பு இ.பி.ஆர்.எல்.எவ் உக்கு இந்தச் சாதியார்தான் உதவினார்கள். ரெலோவுக்கு இந்தச் சாதிதான் உதிவானர்கள் என்று யாழ்ப்பாணத்தில் சாதிபிரித்துக் கதைத்தார்கள்.
அதுபோலத்தான் இப்போது அடிப்படையில் உண்மையற்ற, விசமத்தனமான கருத்தொன்றை வைத்து மற்றவர்களை பேயனாக்குகிறீர்கள்.
வெளிப்படையாக, ஈழப்போராட்டத்துக்கு எதிராக ஈழத்திலிருந்து கிளம்பியவர்களில் பிராமணர் யார் என்று பாருங்கள். பிராமணரல்லாதவர் யாரென்று பாருங்கள். உண்மை தெரியும்.
அதைவிட்டுவிட்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்.
பிராமணர்களை தமிழரல்லர் என்று நீங்கள் தான் சொல்லிக்கொண்டு, ஆனால் அவர்கள் சொல்லுவதாக ஒரு விசமத்தனமான பிரச்சாரத்தைச் செய்கிறீர்கள்.
ஒன்றில் உங்களை யாரோ நல்லா மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். அல்லது நீங்கள் ஒரு விசக்கிருமியாக இருக்க வேண்டும்.
முடிந்தால் தெளிவாக் பதிலளியுங்கள் பார்ப்போம்.