09-14-2005, 11:45 PM
preethi Wrote:<b>திரு, நாரதர் அவர்களுக்கு, </b>
இந்திய விசுவாசமுள்ள ஈழத்துப் பார்ப்பான்களை முற்று முழுதாக நம்ம்புவது, புத்திசாலித்தனமானதா, நீங்கள் என்னை விட அரசியலறிவிலும், வயதிலும் முதிர்ந்தவர் போல் தெரிகிறது, தயவு செய்து இதற்குப் பதில் சொல்லுங்கள்.
[/b]
இந்திய விசுவாசம் உள்ள ஈழத்துப் பார்ப்பனர் என்று கூறுகிறீர்களே,ஈழத்துப் பார்ப்பனர் எத்தனை பேர் அப்படி?இல்லை அவர்களுக்கு மட்டுமா விசுவாசம்,ஏன் சங்கரி,டக்லஸ்,வரதராசப் பெருமாள்,கருணா இவர்கள் எல்லாம் பார்ப்பனரோ? நான் திரும்பத் திரும்ப உங்களுக்குக் கூறுவது இந்தியப் பார்ப்பனீயம் நிறுவனப் படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் உள்ள ஒரு வர்க்கம்.ஈழத்துப் பார்ப்பனர் நிறுவனப் படுத்தப் பட்ட அரசியற் சக்தி அல்ல.ஆனால் நான் சொன்ன இராமக்ரிஸ்ன மடாலயம் நிறுவனப் படுத்தப் பட்டது, அதன் பின் இந்திய தாசர்களாக இருப்போர் கொழும்பில் உள்ள ஈழத்துப் பார்ப்பனராகிய வேளாளரே.உங்களுடய வாதத்தின் படி, வேளாளரையும் நாங்க சந்தேகக் கண்ணோட தான் பாக்க வேணும்?
எங்கட போராட்டம் நம்பி இருக்கிறது எங்கட அரசியல்,ஆயுத பலத்தில .எங்கட அரசியற் பலம் இருக்கிறது ஈழத் தமிழர் என்கின்ற எங்கட அடயாளத்தில.அதை உடைக்கத் தான் மத,சாதிய,பிரதேச வேறு பாடுகள் கிளறப் படுகின்றன.இதை விளங்கீனீங்கள் எண்டால் நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கும். :roll:
மற்றது எனக்கு உங்கள விட வயசு கூட எண்டெல்லாம் கண்டு புடிச்சிருக்கிறியள்,அந்த வித்தயக் கொன்ச்சம் சொன்னா நானும் இங்க கொன்ச்சப் பேரின்ட வயசக் கண்டு பிடிக்கலாம். :wink:

