09-14-2005, 11:00 PM
<img src='http://www.saharasamay.net/images/bigmjayendra191104.jpg' border='0' alt='user posted image'>
<b>அகிலனின் லோககுரு கோவிலில் நுழைய தடா ! </b>
<span style='color:blue'>அவாளை இவாள் ஒப்புக் கொண்டாலும் இவாளை ஒரு இடத்தில் ஒப்புக் கொள்ளவில்லை. உள்ளே நுழைய விடவேயில்லை. எங்கே? மலையாளத்திலுள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில்!
திறந்த மார்புடன் இடுப்பில் முண்டு கட்டி யாரும் போகலாம், இங்கு! ஏற்கனவே அதே கோலத்தில் இருக்கும் காஞ்சி முனிவரை!!! - கோயிலின் கருவறைக்கே சென்று தானே பூசை செய்யும் தவ சிரேஷ்டிரை - சில இடங்களில் தனக்கே பூசை செய்யச் சொல்லும் பூதேவரை - கோயிலின் படி தாண்டி உள்ளே நுழையாதே என்று கூறி விட்டனர். ஏன்? <b>இவர்தான் சரியான பிரம்மச்சாரியாயிற்றே! விவகாரமே அதிலேதான்! </b>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மனுநூல் (7:34) பிரம்மச்சரியம் முதல் நிலை. இல்லறம் இரண்டாவது. காடுறை வது மூன்றாவது. துறவு நான்காம் நிலை என்கிறது. இதையே வேதங்களும் பிரம்மச்சர்யம், கிருவரஸ்தம், வானப்ரஸ்தம், சந்யாசம் என்கின்றன. முதல் மூன்று நிலைகளிலும் ஒழுகியவன்தான் - கடைப் பிடித்தவன்தான் - துறவு பூணத் தகுதி யுடையவனாகிறான்.
நம்மாள் நிலை வேறு! முதலில் பிரமசர்யம் அடுத்தது “டிரிப்பிள் ஜம்ப்” - நான் காம நிலையான சந்யாசம்! <b>இது வேத விரோதம் என்பது குருவாயூர் வாதம். ஒன்பது துளைகளையும் மூடிக் கொண்டு திரும்பிவிட்டார், லோககுரு! </b>
இந்த நிலையில் கோயிலில் யார் நுழைவது, எப்படி நுழைவது என்பதற்கு விளக்கம் தருகிறார்! பிள்ளையாருக்கே சைக்கிள் இல்லையாம் - பூசாரி புல்லட் கேட்கிறாராம் என்று என் நண்பர் கூறுவார். அதைப்போல குருவாயூரில் இவர் போவதற்கே தடை! தமிழ்நாட்டில் யார் போவது என்று இவர் இலக்கணம் வகுக்கிறார்!
(நன்றி உண்மை)</span>