11-06-2003, 08:30 PM
Quote:ஏற்கனவே சண்முகி மணிக்கூடு பரிசு கிடைச்சது தானே எனக்கு இதை விட்டுகொடுங்களேன்.
ம்... சண்முகி பதில சொல்லிச் சொல்லி பரிசெல்லாம் தட்டிச் செல்கிறார். சரி... வசிசுதா அவர்கள் குறிப்பிட்ட நகைச்சுவைக் கேள்வி போல இன்னொன்று.
யாரோ சிலர் துரத்த ஓடி வந்தது யானை. வரும் வழியில் யானையைப் பார்த்த எறும்பு அதன் காதுக்குள் முனுமுனுத்ததாம். அதைக்கேட்ட யானை அதிர்ச்சியில் மயங்கி விழுந்ததாம். அப்படி என்னதான் அந்த எறும்பு யானையின் காதுக்குள் முனுமுனுத்தது?


