09-14-2005, 07:34 PM
உலகத்தின்
எங்கோ ஒரு
மூலையில் நான்
இருந்தாலும் -என்
உணர்வுகள் மட்டும்
என் மண்ணை என்றும்
நேசித்துக் கொண்டிருக்கும்
எங்கோ ஒரு
மூலையில் நான்
இருந்தாலும் -என்
உணர்வுகள் மட்டும்
என் மண்ணை என்றும்
நேசித்துக் கொண்டிருக்கும்
....

