09-14-2005, 05:29 PM
மதங்கள் கடவுளை அடையும் வெவ்வேறு பாதைகள் என சொல்கிறார்கள். இரு தோணிகளில் கால் வைத்து பயணம் செய்தால் என்ன நடக்கும்....? இந்து மதம் சொல்கிறது மது அருந்தாதே என்று ஆனால் தேவாலயங்களில் பாதிரியார் வைன் அருந்துகிறார்..... அதை எங்களையும் வாங்கி பருகச் சொல்கிறார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சோழியனே புதியன புகுவோம் என சொல்கிறீரே தவிர அதற்கு 10 மைல் தொலைவில் கூட நீர் இல்லையே...... :evil:
சோழியனே புதியன புகுவோம் என சொல்கிறீரே தவிர அதற்கு 10 மைல் தொலைவில் கூட நீர் இல்லையே...... :evil: