09-14-2005, 02:40 PM
ம்ம்.. ஒரு கல்லில இரண்டு மாங்காய்,
சாமியக் கும்பிடவும் காசு மிச்சம்.
பிறகு போன விசயம் சரி வந்தா ,எந்தக் கடவுள் செய்தவர் எண்டு என்னன்று தெரியும்?அடுத்தமுறை அவருக்கு கொன்ச்சம் கூட லஞ்ஞம் கொடுக்கலாம் அல்லோ?
வாழ்வில் வெற்றி பெற ,உங்கள் முயற்ச்சி அல்லவா வேணும் இப்படி குறுக்குவழிகளால் முன்னேறலாம் எண்டால் ,ஏன் படிப்பு,உழைப்பு எல்லாம்,உந்த தலங்களில குப்பை கூட்டிக் கொண்டிருக்கிறவர் ,பூசாரிகள்,வேலை செய்யிறவர் அல்லோ எல்லாம் பெற்றவராக இருக்க வேணும்.