09-14-2005, 02:06 PM
திருக்கேதீஸ்வரம் சென்றுவிட்டு, திரும்பிவரும்போது மடுமாதாவையும் தரிசித்து மெழுகுதிரி கொழுத்தி,அங்குள்ள மண்ணையும் எடுத்து வருவார்கள் பக்தர்கள். விபூதி பூசிய மேனியில் அந்த மண்ணையும் பூசுவது தாயகத்திலே சர்வசாதாரணம். ஆலயங்களுக்கு ஏற்றமாதிரி வேசங்களை மாற்றுவது அங்கு நிகழவில்லை.
இங்கு தியாகமும் அருவியும் அதை ஏற்படுத்த முயல்கிறார்கள் என நினைக்கிறேன். வாழ்க அவர்களது குரோத மனப்பான்மை!!
இங்கு தியாகமும் அருவியும் அதை ஏற்படுத்த முயல்கிறார்கள் என நினைக்கிறேன். வாழ்க அவர்களது குரோத மனப்பான்மை!!
.