11-06-2003, 05:59 PM
kuruvikal Wrote:அமெரிக்கா ஆயுதத்தை கைவிட்டு சன நாய் அகத்தை விட்டு ஜனநாயகம் நடத்தத் தயார் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஆயுதக் களைவுக்குச் சம்மதிப்பினம்....! நேற்று சிரியாக்காரன் சொல்லியிருக்கிறான் ஈராக்கை விட்டு அமெரிக்கப்படைகள் போறதே நீடித்த அமைதிக்கு வழி செய்யும் எண்டு......நடக்குகோ...சும்மா ஊருக்கு உபதேசிக்க வேண்டியதுதான்....!குருவிகாள் அமெரிக்கன் தான்போன வேலை முடிக்காமல் வெளியேறமாட்டான். சிரியாகூட அதற்குத்தான் பயப்படுகுது. இடையிடை வெடி கொழுத்திறவை அவனுக்கு நல்லா உதவி செய்யிறினை.
நீங்கள் இதுக்குள்ளை ஈராக்.. சிரியா கொண்டுவந்தால் மோகனும் அதை அனுமதித்தால் எனக்குப் பிரச்சனையில்லை. எனக்கு எங்கை எழுதினாலும் கருத்து ஒண்டுதான். பின்லாடனுக்கோ.. சதாமுக்கோ வக்காலத்து வாங்க எனக்குச் சரிப்பட்டுவராது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

