09-14-2005, 11:03 AM
Mathan Wrote:லொள்ளு தமிழச்சி,
நீங்க லொள்ளு பண்ணவே வந்திருப்பதாக வரவேற்பில் சொன்னதாலும் தவறாக எடுக்கமாட்டீர்கள் என்று நினைத்தாலும் நானும் லொள்ளாக பதில் சொன்னேன். அது உங்களை எந்த விதத்திலாவது காயப்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். எழுதிய பின்பு ஏன் இப்படி விளக்கம் என்று நினைக்காதீர்கள். நண்பர் ஒருவர் இது உங்களை காயப்படுத்தியிருக்கலாம் என்று சுட்டி காட்டினார். அதன் பின்பு தான் அப்படி ஏதும் இருந்தாலும் என்று எழுதினேன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ஓஓஓஓஓஓ அப்படியா?? பறவாய் இல்லை.. நான் லொள்ளு விடும்போது மற்றவர் லொள்ளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் தானே??? sooo.. இந்தமாதிரி சொல்றத விட்டுட்டு மனசில் நினைக்கிறதை எழுதுங்கோ.. just for fun!! நான் தப்பா எடுக்கலை.! உங்கள் அந்த நன்பா ரோம்ப விசாரித்ததாக ககூறுங்கள் !!
...!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->