09-14-2005, 10:53 AM
புதினத்தின் செய்தியையும் பாருங்களேன்
சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் இன்று புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
இன்று காலை 11.20 மணியளவில் கொழும்பு கோட்டை காவல்துறை தலைமையகத்தின் மூன்றாவது மாடியிலுள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 8 காவல்துறை உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பாரிய சேதத்திற்குள்ளாகி விட்டதாக காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கிய ஆவணங்கள் பலவும் எரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மற்றொரு தளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டதால் எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தீயணைப்புப் படையினரும் விமானப்படையினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
மின் ஒழுக்கினாலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
[/url]

""
"" .....
"" .....