09-14-2005, 10:45 AM
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான் மட்டுறுத்துனரே..!! எங்க லொள்ளு விடனும் எப்போ சீரியசா கதைக்கனும் என்று இருக்கு..! இதில் தொடர்ந்து எழுதி அன்புச் சகோதரியின் கவிதைகள் பாதிக்கபடலாம்!
நகைச்சுவை ரசனை உள்ள நீர்கள் என்று நினைத்தேன் இப்படி கால்லில் சுடுதண்ணீர் ஊற்றினமாதிரி இருப்பீர்கள் என்று :-( :-( நினைக்கவில்லை..
யாரோடு லொள்ளுவிடலாம் விடக்குடாது என்று பட்டியல் இடுகிறேன் அதில் உங்களை இரண்டாவதில் செர்த்துக் கொள்கிறேன்..! ரோம்ப திட்டாதேங்கோ என்னை.. சின்ன மனசு உடைந்திடும் :-( :-(

...!