Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிதாய் ஒரு வானம்பாடி..........
#45
lollu Thamilichee Wrote:நீங்கள் காதலித்து இருக்றீர்களா??... அல்லது ஏதாவது கவிதை எழுத முயற்சித்து இருக்றீர்களா?? எதைப்பற்றி எழுதுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை..எழுதபடுறிற விடயம் நன்றாக உள்ளதா என்பதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்..!
அதைவிடவும் ரசனை முக்கியம்.. கேட்ட செவிஉள்ளவர்கள் கேட்கட்டும்.. ரசிக்க மனசுள்ளவர்கள் ரசிக்கட்டும்..!!சிலபேருக்கு காதல் பிடிக்காது.. மற்றவர்களுக்கு சழுதாயம் சம்மந்தமான கவிதை பிடிக்காதும்.. இது எல்லாம் மனசில இருக்கு..!!
பிடிக்கவில்லை என்றால் பாராட்டு தேவைஇல்லை..
ஆனால் உதாசினம் ஊடாகது..!!
தட்டிக்குடுக்க தேவைஇல்லை..
தளர்ந்துபோக விடக்குடாது..!!வள்ளுவர் துவங்கி.. இளைஞ்ன் வரைக்கும் காதல் பற்றி எழுதிஉள்ளார்கள்... பெண்கள் இப்போதுதான் எழுதும் சுகந்திரம் பெற்றுள்ளார்கள்..அதுவும் நிஐபெயர் குறிப்பிடுவதில்லை!! அதனால் பெண்கள் என்று போதுவாக குறிப்பிடாதீர்கள்..!"தேவதாஸ் அது செய்தார்..சாஐகான் இது செய்தார்.. நீங்கள் பெண்கள் ஆண்களுக்காக என்ன செய்தீர்கள்"என்று கேட்குறாங்க.. கவிதையே சலித்து போனால் அப்புறம் நான்க எங்க தாஜ்மகால் கட்டுறது??
தட்சமயம் பெண்களால் முடிந்தது கவிதை ஒன்றுதான்..
அதையாவது விட்டுவைக்களாமே????மன்னிக்கனும்.. இது என் அபிப்பிராயம்..!!

<b>ஆகா லொள்ளு உங்கள் அபிப்பிராயம் நல்லா இருக்கு. நான் யதார்த்தமா தான் சொன்னன் பெண்கள் கதலைப்பற்றித்தான் அநேகமாக எழுதுகிறார்கள் என்று. கதலைப்பற்றி மட்டும் அல்லாது எல்லாவிடயங்களைப்பற்றியும் எ௯ழுத வேண்டும் என்று சொல்லவந்தன் நீங்கள் என்னை தவறாக புரிந்துவிட்டீர்கள் என நினைக்கிறன். நான் காதலுக்கு எதிரி அல்ல. ம்ம் காதல் என்பது ஒரு வகை உணர்ச்சி. அதை வார்த்தைகளால் சொல்லி அடங்காது.அது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஒவ்வொரு வகை காதல் உணர்ச்சில் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. சரி அதை விடுவம் நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா அல்லது கவிதை எழுத முயற்சி எடுத்து இருக்கிறீர்களா என ஒரு பெரிய கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். . ம்ம் நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். இன்னும் இருப்பேன் என நம்புகிறேன். சரி கவிதை எழுத இப்பதான் ஆரம்பித்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக இங்கு போடுகிறேன் நீங்களும் படிக்க.
அப்புறம் கேட்டிங்கள் பெண்கள் ஆண்களுக்கா என்ன செய்தீர்கள் என ஆண்கள் கேக்கிறார்கள் என. எவ்வளவோ விடயங்கள் பெண்கள் செய்து இருக்கிறார்கள் ஆனால் ஆண்களை விடயங்கள் மாதிரி அவ் விடயங்கள் பிரபல்ஜம் அடையவில்லை என்பதே உண்மை</b>.
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by lollu Thamilichee - 09-11-2005, 07:55 PM
[No subject] - by RaMa - 09-12-2005, 05:11 AM
[No subject] - by Mathan - 09-12-2005, 08:56 AM
[No subject] - by Rasikai - 09-12-2005, 05:01 PM
[No subject] - by Rasikai - 09-12-2005, 05:02 PM
[No subject] - by sakthy - 09-12-2005, 05:34 PM
[No subject] - by sakthy - 09-12-2005, 06:15 PM
[No subject] - by கீதா - 09-12-2005, 07:13 PM
[No subject] - by அனிதா - 09-12-2005, 07:43 PM
[No subject] - by sakthy - 09-12-2005, 08:21 PM
[No subject] - by Rasikai - 09-12-2005, 08:30 PM
[No subject] - by Birundan - 09-12-2005, 10:31 PM
[No subject] - by ப்ரியசகி - 09-13-2005, 09:33 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 09:50 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 09:50 AM
[No subject] - by ப்ரியசகி - 09-13-2005, 10:12 AM
[No subject] - by lollu Thamilichee - 09-13-2005, 10:13 AM
[No subject] - by ப்ரியசகி - 09-13-2005, 10:16 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 10:26 AM
[No subject] - by ப்ரியசகி - 09-13-2005, 10:28 AM
[No subject] - by அனிதா - 09-13-2005, 10:34 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 10:34 AM
[No subject] - by poonai_kuddy - 09-13-2005, 10:35 AM
[No subject] - by அனிதா - 09-13-2005, 10:35 AM
[No subject] - by அனிதா - 09-13-2005, 10:37 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 10:38 AM
[No subject] - by அனிதா - 09-13-2005, 10:40 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 10:42 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 10:43 AM
[No subject] - by ப்ரியசகி - 09-13-2005, 10:43 AM
[No subject] - by ப்ரியசகி - 09-13-2005, 10:45 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 10:47 AM
[No subject] - by ப்ரியசகி - 09-13-2005, 10:48 AM
[No subject] - by lollu Thamilichee - 09-13-2005, 11:43 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 11:44 AM
[No subject] - by Mathan - 09-13-2005, 05:09 PM
[No subject] - by Mathan - 09-13-2005, 05:15 PM
[No subject] - by sakthy - 09-13-2005, 06:50 PM
[No subject] - by sakthy - 09-13-2005, 07:14 PM
[No subject] - by sakthy - 09-13-2005, 07:18 PM
[No subject] - by Mathan - 09-13-2005, 07:22 PM
[No subject] - by MUGATHTHAR - 09-13-2005, 08:02 PM
[No subject] - by sakthy - 09-13-2005, 08:04 PM
[No subject] - by Rasikai - 09-13-2005, 08:05 PM
[No subject] - by MUGATHTHAR - 09-13-2005, 08:16 PM
[No subject] - by அனிதா - 09-13-2005, 10:15 PM
[No subject] - by அனிதா - 09-13-2005, 10:17 PM
[No subject] - by வெண்ணிலா - 09-14-2005, 03:15 AM
[No subject] - by Jenany - 09-14-2005, 09:05 AM
[No subject] - by Jenany - 09-14-2005, 09:07 AM
[No subject] - by அனிதா - 09-14-2005, 10:02 AM
[No subject] - by வெண்ணிலா - 09-14-2005, 03:41 PM
[No subject] - by sakthy - 09-14-2005, 07:34 PM
[No subject] - by Senthamarai - 09-14-2005, 07:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)