09-13-2005, 07:18 PM
காதலும்
இசையும்
இல்லையென்றால்
இந்த பூமி
மதவெறி பிடித்த
மிருகங்களால் என்றோ
சிதைக்கப் பட்டிருக்கும்
இசையும்
இல்லையென்றால்
இந்த பூமி
மதவெறி பிடித்த
மிருகங்களால் என்றோ
சிதைக்கப் பட்டிருக்கும்
....

