09-13-2005, 07:14 PM
ஏன் ரசிகை உங்களுக்கு காதல் பிடிக்காதா ?
பரவாயில்லையே லொள்ளு தமிழிச்சிக்கு லொள்ளு மட்டும் தான் தெரியும் என நினைத்தேன், பாராட்டுக்கள்.
பிரியசகி உங்க கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
சுகந்திரம் இல்லாமலா போர்களத்தில் இருந்து விண்வெளி வரை பெண்கள் போயிருக்கினம் .யாரும் குடுத்து பெறுவதில்லை ,நம் கூடவே தானிருக்கு நாம் தான் தேடிக்கொண்டிருக்கிறோம்

....