09-13-2005, 05:52 PM
sinnakuddy Wrote:kirubans Wrote:இப்ப channel 4 இல் இந்தியன் பட சீசன். போன கிழமை தேவதாஸ் (ஐஸ்வர்யா நடித்தது) போட்டார்கள். நல்ல நல்ல படங்கள் வருகுது. எங்கட கண்ணுக்க காமசூத்ரா மட்டும்தான் தெரியுது. :wink:வணக்கம் கிருபன் ஜயா ...இந்த அரை நிலபுரத்துவ பிரச்சனைகள் உங்கள் பாஸையில் சொன்னால் பூர்ஷ்வா பிரச்சனைகளின் வெளி்ப்பாடுகளாக சொறியும் உணர்வுடன்களுடன் வரும் தேவதாஸ் திரை ப்படத்திலும் பார்க்க திரை படத்த்தின் இலக்கணத்தின் வெளிப்பாடாக வரும் காமசூத்திரா கண்ணு்க்கு தெரியுது என்ன செய்ய...
நீலப் படம் என்று சொல்ல வரவில்லை. அதே நேரத்தில் கலைப் படம் என்றும் சொல்ல முடியாது. சலாம் பம்பாய் நல்ல அருமையான படம் என்பதற்காக அவருடைய மிசிசிப்பி மசாலா, மொன்சூன் வெடிங் எல்லாம் கலைப் படங்கள் ஆகாது.
காமசூத்ரா சொல்ல வரும் செய்தி என்ன என்பதை நீங்கள் எழுதினால், கலையா, கலவியா என்று புரியும். 8)
பூர்சுவா என்ற பெரிய பிரஞ்சு வார்த்தையெல்லாம் நமக்குத் தெரியாது. அழகான ஐஸ்வர்யாவையும் மாதுரியையும்தான் தெரிந்தது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>

