11-06-2003, 03:07 PM
vasisutha Wrote:ரணில்
நீர் அமெரிக்கா போக
இங்கு
அமைச்சர்கள் பதவி
அம்மாவிடம் போய்விட்டது!
அங்கிருந்து திரும்பியதும்
அடைபடுவீராம் சிறைலே
பேசிக் கொள்கிறார்!
அவசரகாலச் சட்டம்
அவசரமாய்
உம் மீதும் பாயக்கூடும்!
எதற்கும்
அமெரிக்காவிலே இருப்பது
இன்னும் நல்லம்!
நல்ல காலம் ரணில் தமிழ்நாட்டுக்கு வரயில்லை.
தமிழ்நாட்டுக்கு வாடா
வந்தால் உள்ளே <span style='font-size:25pt;line-height:100%'>போடா</span>தான்.............

