09-13-2005, 02:31 PM
இந்த படத்தை நீல படமென்று நினைச்சு என்னை மாமா வாக்கி போடாதையுங்கோ... இந்த படம் ஒரு கலை படத்தை அண்டிய படம்.இந்த படத்தை இயக்கிய மீரா நாயருடைய சலாம் பம்பாய் எல்லேராலும் பாரட்டு பெற்ற படம் அண்மையில் கனடா திரைபடவிழாவில் இவருடைய வாட்டர் படம் மிகவும் பலராலும் பாரட்டி பேசப்பட்டது

