09-13-2005, 02:17 PM
sabi Wrote:'''இராவணன் அழிந்ததும்இரவு விடிவதும் எதனால்?[/quote]
யாருமே சரியான விடை சொல்லாததால் நானே சொல்கிறேன்.
இராமந்தாரத்தால்!
இராமனுடைய தாரம் சீதையை கவர்ந்து சென்றதால் இராவணன் அழியநேரிட்டது!
இரா மந்தாரம் (இருட்டு) விலக விடிகின்றது :evil: :evil: :evil: :evil:
இதற்குத்தான் அனுமந்தன் விடை சொல்லி இருந்தாரே
மதி மறைந்ததால் என. :roll: :roll:
----------

