09-13-2005, 11:56 AM
என்னுயிரே என்னுயிரே எனை விட்டு பிரியாதே
என்னுயிரே என்னுயிரே எனை விட்டு பிரியாதே
நீ பிரிந்து விட்டால் நான் இறந்திடுவேன் இறந்துடுவேன்
என்னுயிரே என்னுயிரே எனை விட்டு பிரியாதே
என்னுயிரே என்னுயிரே எனை விட்டு பிரியாதே
நீ பிரிந்து விட்டால் நான் இறந்திடுவேன் இறந்துடுவேன்
என் இருதயம் விட்டுவிட்டு துடிக்குதடி
உன் இருதயம் தொட்டு பதில் சொல்லடி (2)
உன்னை எண்ணி வாழ்வேன் ஏழு ஏழு ஜென்மமும்
உனக்காக வாழ்வேன் என் உடலில் உயிர் உள்ளவரை
என் மனதை தொட்டு போனவளே
என் மனம் இங்கே தனியே வாடுதடி(2)
எனை வந்து சேர்ந்திடு என்
உயிர் உள்ள நாளிலே
உயிர் உள்ள நாளிலே
(என்னுயிரே என்னுயிரே..................
என் இமைகளும் அடிக்கடி துடிக்குதடி
உன் இதழ்களால் எனக்கொரு பதில் சொல்லடி(2)
உனை நீங்கி வாழ்வதென்றால் எந்தன் உயிர் தேவைஇல்லை
காதல் இங்கு சாவதென்றால் அகிலம் ஒன்று தேவையா
உன் மடியினில் உறங்கிட விரும்புகிறேன்
எனக்கந்த வரம் அதை தந்துவிடு (2)
ஆதாம் ஏவாள் காலம் தொட்டு
காதல் இங்கு வாழுதே
காதல் இங்கு வாழுதே
(என்னுயிரே என்னுயிரே......................
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தரவிறக்க
http://www.yarl.com/forum/weblog.php?w=14
என்னுயிரே என்னுயிரே எனை விட்டு பிரியாதே
நீ பிரிந்து விட்டால் நான் இறந்திடுவேன் இறந்துடுவேன்
என்னுயிரே என்னுயிரே எனை விட்டு பிரியாதே
என்னுயிரே என்னுயிரே எனை விட்டு பிரியாதே
நீ பிரிந்து விட்டால் நான் இறந்திடுவேன் இறந்துடுவேன்
என் இருதயம் விட்டுவிட்டு துடிக்குதடி
உன் இருதயம் தொட்டு பதில் சொல்லடி (2)
உன்னை எண்ணி வாழ்வேன் ஏழு ஏழு ஜென்மமும்
உனக்காக வாழ்வேன் என் உடலில் உயிர் உள்ளவரை
என் மனதை தொட்டு போனவளே
என் மனம் இங்கே தனியே வாடுதடி(2)
எனை வந்து சேர்ந்திடு என்
உயிர் உள்ள நாளிலே
உயிர் உள்ள நாளிலே
(என்னுயிரே என்னுயிரே..................
என் இமைகளும் அடிக்கடி துடிக்குதடி
உன் இதழ்களால் எனக்கொரு பதில் சொல்லடி(2)
உனை நீங்கி வாழ்வதென்றால் எந்தன் உயிர் தேவைஇல்லை
காதல் இங்கு சாவதென்றால் அகிலம் ஒன்று தேவையா
உன் மடியினில் உறங்கிட விரும்புகிறேன்
எனக்கந்த வரம் அதை தந்துவிடு (2)
ஆதாம் ஏவாள் காலம் தொட்டு
காதல் இங்கு வாழுதே
காதல் இங்கு வாழுதே
(என்னுயிரே என்னுயிரே......................
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தரவிறக்கhttp://www.yarl.com/forum/weblog.php?w=14
----------

