09-13-2005, 10:43 AM
ஐயோ..நான் சும்மா சொன்னேன்..கொஸ்பிற்றலில் இருந்தாலும் களத்துக்கு நாங்கள் வருவம் எண்டு..சரியா?அதற்காக இந்த சின்ன காயத்துக்கு கொஸ்பிற்றல் போக சொன்னால்..மெடிசைன் படித்து என்னத்தைக்கண்டன்? :roll:
ஆனாலும் நீங்கள் எதுக்கும் கதிரையை கொண்டே காட்டுங்கோ..ஓகேயா?
சரி அனிதா...நீங்கள்..எனக்கு ஒரு வாழ்த்து கவிதையா சொன்னீங்க தானே..அதை தான் சொன்னேன்...ஓகேயா? எல்லாத்தையும் விட எங்கட அனித கதைத்தாலே கவிதை போல தானெ..இதில கவிதை வேற வேணுமா வெண்ணிலா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

..
....
..!
....
..!